நாடாளுமன்ற புகை குண்டு வீசிய விவகாரத்தில் கைதானவர்களிடம் பாஜக எம்.பி.யின் பரிந்துரை பாஸ் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.,
மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் மூலம் இருவர் மக்களவைக்குள் வந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அந்த புகை குண்டு ராகுல்காந்தி இருந்த இடத்திற்கு அருகில் வீசப்பட்டது. இதனால் ராகுல்காந்திக்கு உச்சகட்ட பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் MP-கள் கூறிவருகின்றனர்.


