அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏவி விடுவது ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் என திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார்.