Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடுத்தடுத்து “அரசியலில் இருந்தே விலகும் எம்.பிக்கள்”.!! அதிர்ச்சியில் பாஜக.!!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 2, 2024
in Default
1
அடுத்தடுத்து “அரசியலில் இருந்தே விலகும் எம்.பிக்கள்”.!! அதிர்ச்சியில் பாஜக.!!!
54
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தார். அரசியல் கடமையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மக்கள் சேவையாற்று உதவிய பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியலில் இருந்து கௌதம் கம்பீர் விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது

இத்தகைய சூழலில் பாஜக எம்.பி கவுதம் கம்பரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம் பி அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பியாகவுள்ள ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலுவதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து எம்பிக்கள் அரசியலில் இருந்தே விலகுவது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

Previous Post

திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என்று யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம்..திருமா

Next Post

கள்ள காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்: உடலை சூட்கேசில் அடைத்து ஓடையில் வீசிய கொடூரம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ள காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்: உடலை சூட்கேசில் அடைத்து ஓடையில் வீசிய கொடூரம்..

கள்ள காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்: உடலை சூட்கேசில் அடைத்து ஓடையில் வீசிய கொடூரம்..

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In