Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு மனுதாரரான சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஏற்கெனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை கிளையை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

VIJAY – DMK Underground Dealing ஆ? – திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show | VIJAY – DMK Underground Dealing அன? – Background of Thiruma’s obsession | MODI BJP TVK TRUMP

Next Post

பிறந்த குழந்தையை காட்டில் வீசிய தம்பதி கைது! – மத்தியப் பிரதேச அரசின் சட்டத்தால் அதிகரிக்கும் கொலை! | Couple arrested for throwing newborn baby into forest!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிறந்த குழந்தையை காட்டில் வீசிய தம்பதி கைது! – மத்தியப் பிரதேச அரசின் சட்டத்தால் அதிகரிக்கும் கொலை! | Couple arrested for throwing newborn baby into forest!

பிறந்த குழந்தையை காட்டில் வீசிய தம்பதி கைது! - மத்தியப் பிரதேச அரசின் சட்டத்தால் அதிகரிக்கும் கொலை! | Couple arrested for throwing newborn baby into forest!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In