Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜார்கண்ட்: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் – பா.ஜ.க கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 2, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜார்கண்ட்: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் – பா.ஜ.க கண்டனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மரணித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஜார்கண்ட் முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி, 7 மையங்களில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடந்துள்ளது. இதில் 1,27,772 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 21,582 பெண்கள் உட்பட 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 22ல் தொடங்கிய ஆட்சேர்ப்பு செயல்முறை பல கட்டங்களாகச் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.



.

Previous Post

32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Next Post

Share Market: இன்று வாங்க அல்லது விற்கக் கூடிய ஐந்து பங்குகளின் பரிந்துரைகள்.. முழு விவரம் உள்ளே-share market recommendations of five stocks to buy or sell today full details inside

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Share Market: இன்று வாங்க அல்லது விற்கக் கூடிய ஐந்து பங்குகளின் பரிந்துரைகள்.. முழு விவரம் உள்ளே-share market recommendations of five stocks to buy or sell today full details inside

Share Market: இன்று வாங்க அல்லது விற்கக் கூடிய ஐந்து பங்குகளின் பரிந்துரைகள்.. முழு விவரம் உள்ளே-share market recommendations of five stocks to buy or sell today full details inside

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In