இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்த நிலையில், அவரை இஸ்லாமியர் எனும் பொருள்படும் விதத்தில் விமர்சனம் செய்தார் அசாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா. அவர் இட்ட Tweet இல் கூறியிருப்பதாவது..
” இந்தியாவில் கூட நிறைய ஹுசைன் ஒபாமாக்கள் இருக்கிறார்கள், அவர்களை முதலில் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது , அச்சம் போலீஸ் அவர்கள் வேலையை செய்வார்கள்.”


