Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ 'ஒரே நாடு,ஒரே தேர்தல்' திட்டத்தை பாஜக-வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது!" – ஸ்டாலின் எதிர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2024
in அரசியல் செய்திகள்
0
“ 'ஒரே நாடு,ஒரே தேர்தல்' திட்டத்தை பாஜக-வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது!" – ஸ்டாலின் எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்திருந்தது. இது பேசுப்பொருளாக மாறியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

#OneNationOneElection is an impractical proposition that ignores the complexities of India's diverse electoral system and undermines federalism. It is logistically unfeasible, given the vast differences in election cycles, regional issues, and governance priorities.

It will…

— M.K.Stalin (@mkstalin) September 19, 2024

அதில், “இந்திய தேர்தல் முறையானது பன்முகத் தன்மை கொண்டது. இதனை புறக்கணிக்கிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு இந்தத் திட்டம் குந்தகம் விளைவிக்கும். ஆகையால் நடைமுறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது சாத்தியமே இல்லாதது. பாஜக தனது சுய கவுரவத்துக்காக இத்தகைய ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தவே முடியாது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு சமமானப் பகிர்வுகளை வழங்குதல் ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

One Nation One Election: அமைச்சரவை ஒப்புதல்… அடுத்து என்ன… `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சாத்தியமா?!





.

Previous Post

அதிகாரத்தை பிறப்புரிமையாக கருதும் மூன்று குடும்பங்கள்! ஸ்ரீநகரில் மோடி

Next Post

Tamilnadu News Live September 19, 2024: Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை – டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 19 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 19, 2024: Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை – டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 19 2024

Tamilnadu News Live September 19, 2024: Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 19 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In