Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தென் மாநிலங்களை பழி வாங்க பாஜக முயற்சி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2025
in அரசியல் செய்திகள்
1
தென் மாநிலங்களை பழி வாங்க பாஜக முயற்சி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார். 

ரேவந்த் ரெட்டிரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம், தென் மாநிலங்களை பழி வாங்க பாஜக முயற்சி செய்வதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த போதும் அக்கட்சிக்கு தென் மாநிலங்களில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறினார்.

இதனால், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புவதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கையால் வட மாநிலங்களுக்குதான் ஆதாயம் கிடைக்கும் என்றும் கவலை தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுனார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது மத்திய அரசின் திட்டம் என்றும் அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தியதாகவும் கூறிய ரேவந்த் ரெட்டி, வேண்டுமானால் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்ன என்பதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார்.

.

Previous Post

Coimbatore Weather 8 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.42°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

‘அரசியல் கோமாளி… நான் பதில் கூறுவதாக இல்லை’ – அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அரசியல் கோமாளி… நான் பதில் கூறுவதாக இல்லை’ – அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

'அரசியல் கோமாளி... நான் பதில் கூறுவதாக இல்லை' - அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In