பல்லடம் தொகுதி பூமலூரில் அண்ணாமலை விசைத்தறி பிரச்சனைகளை சொல்லி வாக்கு கேட்டபோது, 10 ஆண்டில் எங்கள் விசைத்தறி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறிய நபரை பாஜகவினர் தாக்கினர்.