மதுரை மாவட்டம் அதலை கிராமத்தில் நடந்த தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் செந்தில்குமார் பிறந்தநாள் விழாவில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முத்து கிருஷ்ணன், முன்னாள் அவைத் தலைவர் அருணாச்சலம், மாணவரணி நிர்வாகிகள, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு செந்தில்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


