Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிர்சா முண்டா பிறந்தநாள் இன்று.. பழங்குடி மக்களின் குரல்.. பிரிட்டிஷ் படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்..யார் இவர்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in அரசியல் செய்திகள்
0
பிர்சா முண்டா பிறந்தநாள் இன்று.. பழங்குடி மக்களின் குரல்.. பிரிட்டிஷ் படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்..யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தலைக்கு 500 ரூபாய் சன்மானம்

1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்’ என்று பெயர். இந்த தாக்குதலில் ஆங்கிலேயரின் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நிலப்பிரபுக்களின் வீடுகள் உள்ளிட்டவை பழங்குடி மக்களால் சூறையாடப்பட்டன. ஏராளமான காவலர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் பிர்சா முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் அறிவித்தது அன்றைய ஆங்கிலேய அரசாங்கம். உடனே அவர் தலைமறைவானார். இவரைத் தேடும் முயற்சியில் 400 பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் தேடுதல் வேட்டையில் 1900ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி அடர்ந்த காட்டுப்பகுதியில் பிர்சா தனது தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.



.

Previous Post

தினப்பலன்கள்!

Next Post

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை… கழுகார் அப்டேட்ஸ்! | kazhugar updates about important political happenings dated on 14 11 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை… கழுகார் அப்டேட்ஸ்! | kazhugar updates about important political happenings dated on 14 11 2024

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்! | kazhugar updates about important political happenings dated on 14 11 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In