Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Exit Polls 2025 Live : பிகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்டிஏ கூட்டணி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2025
in அரசியல் செய்திகள்
0
Bihar Exit Polls 2025 Live : பிகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்டிஏ கூட்டணி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


November 11, 20255:28 PM IST

Bihar Exit Polls 2025 Live : Exit Polls மற்றும் Opinion Polls என்ன வித்தியாசம்?

Opinion Poll என்பது தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, மக்களின் கருத்து மற்றும் வாக்கு மனோபாவத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் கருத்துக்கணிப்பு. பொதுவாக வாக்களிக்கத் தகுதியுள்ள மாதிரி மக்களிடம், அவர்கள் எங்களுக்கு யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், வாக்குப்பதிவுக்கு முன் மக்களின் மனம் மாறக்கூடியதால், இது மிகவும் துல்லியமாக இருக்காது.

Exit Poll என்பது வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு. அவர்கள் உண்மையில் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் கேட்டு, உடனடியாகத் தேர்தல் முடிவுகளை கணிக்க இது பயன்படுகிறது. இதனால், Exit Polls அதிக நம்பிக்கை தரக்கூடியவை.
இருப்பினும், Exit Polls கூட 100% துல்லியமானவை என்று கூற முடியாது.



.

Previous Post

Bihar Exit Polls 2025: தேஜஸ்வி Vs நிதிஷ் ரேஸில் முந்துவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்

Next Post

குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?’ – எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?’ – எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!

குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?' - எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In