Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிகார் தேர்தல் | பிராஜ் கிஷோர் ரவி 50,533 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி..! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2025
in அரசியல் செய்திகள்
0
பிகார் தேர்தல் | பிராஜ் கிஷோர் ரவி 50,533 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 15, 2025 9:06 AM IST

பிகார் சட்டமன்ற தேர்தலில் ROSERA தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிராஜ் கிஷோர் ரவி, பிரேந்திர குமாரிடம் 50533 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 பிராஜ் கிஷோர் ரவி
பிராஜ் கிஷோர் ரவி

பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி தோல்வி அடைந்தார்.

பிகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிராஜ் கிஷோர் ரவி 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் மூத்த டிஜிபியாக பதவி வகித்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிராஜ் கிஷோர் ரவி, பிகார் சட்டமன்ற தேர்தலில் ரோசிரா (ROSERA) தொகுதியில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் பிரேந்திர குமாரிடம் 50 ஆயிரத்து 533 வாக்குகள் வித்தியாசத்தில் பிராஜ் கிஷோர் ரவி தோல்வியை தழுவினார்.

குடிமைப்பணியில் இருந்து விலகி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைந்து கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எம்பியானார். அதேபோல், ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அந்த வரிசையில் அரசியலில் சாதிக்கும் திட்டத்துடன் வந்த பிராஜ் கிஷோர் ரவிக்கு பிகார் சட்டமன்ற தேர்தல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 15, 2025 9:06 AM IST



.

Previous Post

“திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' – உதயநிதி ஸ்டாலின்

Next Post

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In