Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Election 2025 Exit Poll Result : கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன? அனைத்திலும் முந்தும் என்.டி.ஏ. | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2025
in அரசியல் செய்திகள்
0
பிகாரில் ஆட்சியைப் பிடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம்! தொகுதி பங்கீட்டில் குவியும் கவனம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 11, 2025 7:16 PM IST

பிகார் தேர்தலில் 243 தொகுதிகள், 2 கட்ட வாக்குப்பதிவு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் இடையே போட்டி, கருத்துக்கணிப்பில் NDA முன்னிலை.

News18
News18

முதற்கட்ட வாக்குப் பதிவில், பிகார் மாநிலத்தின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகார் சட்டமன்றத்தில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும்; போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையும்;

பாஜக : 101

ஐ.ஜ.த : 101

எல்.ஜெ.பி. (ராம்விலாஸ்) : 29

ராஷ்டிரிய லோக் மோர்சா : 6

ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா : 6

மகாகத்பந்தன் கூட்டணி கட்சிகளும்; போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையும்;

ஆர்.ஜே.டி : 143

காங்கிரஸ் : 61

சிபிஐ : 9

சிபிஐ (எம்) : 4

சிபிஐ (எம்.எல்.) : 20

வி.ஐ.பி. : 15

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை.

நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாகத்பந்தன் கூட்டணி ஜன் சுராஜ் கட்சி மற்றவை
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு 142 – 145 88 – 91 00 00
பி-மார்க் கருத்துக்கணிப்பு 142 – 162 80 – 98 1 – 4 0 – 3
Peoples Pulse கருத்துக்கணிப்பு 133 – 159 75 – 101 0 – 5 2 – 8
MATRIZE கருத்துக்கணிப்பு : 147 – 159 70 – 90 0 – 2 0 – 5

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 11, 2025 7:16 PM IST



.

Previous Post

Delhi Car Blast: “நான் கண்ணீருடன் என் மகன் தான் என்று உறுதி செய்தேன்”- கண்ணீர் சிந்தும் தந்தை| delhi-car-blast-father-identifies-son-with-tattoos

Next Post

“ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் இடிக்கப்பட்டு, விளையாட்டு நகரை உருவாக்குவது” – காங்கிரஸ் எம்.பி எதிர்ப்பு! |Government Plans Major Sports City at Nehru Stadium Site; Congress Warns of Heritage Erosion

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் இடிக்கப்பட்டு, விளையாட்டு நகரை உருவாக்குவது” – காங்கிரஸ் எம்.பி எதிர்ப்பு! |Government Plans Major Sports City at Nehru Stadium Site; Congress Warns of Heritage Erosion

``ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் இடிக்கப்பட்டு, விளையாட்டு நகரை உருவாக்குவது'' - காங்கிரஸ் எம்.பி எதிர்ப்பு! |Government Plans Major Sports City at Nehru Stadium Site; Congress Warns of Heritage Erosion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In