Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Election 2025: பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2025
in அரசியல் செய்திகள்
0
Bihar Election 2025: பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 06, 2025 7:02 AM IST

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.

News18
News18

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.

நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். 90 ஆயிரத்து 712 மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா, மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி, அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தலைவருமான தேஜ் பிரதாப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 பேர் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 6:32 AM IST



.

Previous Post

Zohran Mamdani – Newyork நகரின் இடதுசாரி Muslim Mayor ஆன இளைஞர் | Decode | Vikatan

Next Post

ஓசூர்: தமிழ்நாடு அரசின் ‘விடியல் விடுதி’யில் ரகசிய கேமரா – அன்புமணி கண்டன அறிக்கை| Anbuman i condemns hidden camera in Hosur ‘Vidiyal Hostel’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓசூர்: தமிழ்நாடு அரசின் ‘விடியல் விடுதி’யில் ரகசிய கேமரா – அன்புமணி கண்டன அறிக்கை| Anbuman i condemns hidden camera in Hosur ‘Vidiyal Hostel’

ஓசூர்: தமிழ்நாடு அரசின் 'விடியல் விடுதி'யில் ரகசிய கேமரா - அன்புமணி கண்டன அறிக்கை| Anbuman i condemns hidden camera in Hosur 'Vidiyal Hostel'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In