Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Election 2025: பிகார் சட்டப்பேரவை தேர்தல்.. 122 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2025
in அரசியல் செய்திகள்
0
சற்றுமுன் பீகார் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 11, 2025 6:38 AM IST

பிகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 122 தொகுதிகளில் நடைபெறுகிறது.

Rapid Read
பிகார் சட்டப்பேரவை தேர்தல்
பிகார் சட்டப்பேரவை தேர்தல்

பிகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  அதன்படி, 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகளில் ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். இதைத் தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 11, 2025 6:37 AM IST



.

Previous Post

Presidential reference: ஆளுநர் விவகாரத்தில் DMK அரசுக்கு வெற்றியா தோல்வியா?|Decode | Supreme Court

Next Post

இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்…போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது – karur people protest!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்…போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது – karur people protest!

இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்...போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது - karur people protest!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In