Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிகார்: அல்லு அர்ஜூன் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்! ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிகார்: அல்லு அர்ஜூன் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்! ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிகாரில் அல்லு அர்ஜூனை காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இன்று(நவ. 17) பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விடுமுறை நாளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க, மக்கள் கூட்டம் மைதானத்துக்கு வெளியே அலைமோதியது. பாஸ் வாங்கிச் செல்ல ரசிகரக்ள் முண்டியடித்துக்கொண்டு நின்றதால் மைதானதுக்கு வெளியே கூட்ட நெரிசல் அதிகரித்தது. அதில் பலர் கீழே தள்ளிவிடப்பட்டனர். ஒரு சிலருக்கு காயமும் உண்டானது.

கைகளில் பாஸ் கிடைத்ததும் நிகழ்ச்சியைக் காண்டுரசிக்கும் ஆர்வத்தில் துள்ளிக்குதித்துச் சென்ற ரசிகர் பட்டாளத்தையும் காண முடிந்தது. இந்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. டிசம்பர். 5-ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைக்கு வருகிறது.



.

Previous Post

செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதி ஒருவர் பலி

Next Post

திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக

திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In