‘துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன்’
மேலும், “இன்று, விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தின் அனைத்து துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் வீரத்தால், ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலி இன்று எல்லா மூலைகளிலும் கேட்கிறது. இந்த முழு நடவடிக்கையிலும், ஒவ்வொரு இந்தியரும் உங்களுடன் நின்றனர். ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருந்தன. இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியுள்ளவர்களாக உள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.
