சிறந்த படம்: அமரன் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த படம்(இரண்டாம் இடம்): லப்பர் பந்து – இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர்: மகாராஜா திரைப்படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை: அமரன் திரைப்படத்துக்காக நடிகை சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
