தொடர்ந்து முன்னிலையில் திரிணாமல் காங்கிரஸ்
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நைஹாட்டி, ஹரோவா, மேதினிபூர், தல்தங்க்ரா, சித்தாய் (எஸ்சி) மற்றும் மதாரிஹாட் (எஸ்டி) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
