
ரூ. 56 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் பாஜக MP யும் நடிகருமான சன்னி தியோலின் மும்பை சொகுசு பங்களாவை, ஏலம் விடுவதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றது பேங்க் ஆப் பரோடா வங்கி.
நேற்று நாளிதழில் ஏல அறிவிப்பை வெளியிட்ட வங்கி , தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்ப பெறுவதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழல்வாதிகள் பாஜக வாஷிங் மெஷின்இல் சென்று வெளியே வந்தவுடன் பரிசுத்தமான ஊழலற்றவர்கலாக மாறுவது போல, சன்னி தியோல் வாங்கிய கடனை கட்டாமலேயே, இந்த கடன் தொகை வாரக்கடனில் சேர்த்து தள்ளுபடி செய்யப்படுமா? சாதாரண மக்களுக்கு இது போல நடப்பது ஏன் இல்லை? ஏன் வங்கிகள் சாதாரண மகளுக்கு ஒரு மாதிரியும் பாஜக கட்சி காரர்களுக்கு சாதகமாகவும் நடந்துகொள்கின்றன? என்று நேட்டீசங்கள் கேட்டு வருகின்றனர்.


