Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருநங்கை என கூறி ஆதார், ரேஷன் கார்டு வாங்கிய வங்கதேச இளைஞர்.. இந்தியாவில் உளவு பார்த்தாரா? – போலீஸ் விசாரணை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2025
in அரசியல் செய்திகள்
0
திருநங்கை என கூறி ஆதார், ரேஷன் கார்டு வாங்கிய வங்கதேச இளைஞர்.. இந்தியாவில் உளவு பார்த்தாரா? – போலீஸ் விசாரணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 21, 2025 4:33 PM IST

போபாலில் வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் கலாம் என்ற இளைஞர் திருநங்கை என்று கூறி ஆதார், ரேஷன் கார்டுகள் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான அப்துல் கலாம்கைதான அப்துல் கலாம்
கைதான அப்துல் கலாம்

போபாலில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் திருநங்கை என்று கூறி ஆதார், ரேஷன் கார்டு பெற்றிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புத்வாரா பகுதியில் நேஹா என்ற 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் வசித்து வந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், நேஹா வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் அப்துல் கலாம் என்பதும் தெரியவந்தது. மேலும் தனது 10 ஆவது வயதில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் 20 ஆண்டுகள் வசித்ததும், அதன்பின் மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு குடிபெயர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் தன்னை திருநங்கை என்று கூறி ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்கதேசத்திற்கு சென்று வந்திருப்பதும் புலனாகியது. எனவே, அவர் இந்தியாவில் உளவு பார்த்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். போபாலில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் திருநங்கை என்று கூறி ஆதார், ரேஷன் கார்டுகள் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 21, 2025 4:33 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருநங்கை என கூறி ஆதார், ரேஷன் கார்டு வாங்கிய வங்கதேச இளைஞர்.. இந்தியாவில் உளவு பார்த்தாரா? – போலீஸ் விசாரணை!



.

Previous Post

‘அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!’- ஆதவ்வின் அதிமுக அட்டாக்! | TVK’s Aadhav Arjuna Slams: AIADMK Surrendered to BJP, Stalin Has No Principles!

Next Post

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!’- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை | tamil-nadu-cm-mk-stalin-hospitalised-apollo-greams-road-health-update

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!’- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை | tamil-nadu-cm-mk-stalin-hospitalised-apollo-greams-road-health-update

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை | tamil-nadu-cm-mk-stalin-hospitalised-apollo-greams-road-health-update

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In