இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த தொடரின் இறுதிப்போட்டி வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் – வங்கதேசத்துக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
