Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஷேக் ஹசீனாவை கைதுசெய்யுங்கள்’ – உத்தரவிட்ட வங்க தேச கோர்ட்… என்ன செய்யப்போகிறது இந்தியா?! | Bangladesh court orders to arrest Sheikh Hasina

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
‘ஷேக் ஹசீனாவை கைதுசெய்யுங்கள்’ – உத்தரவிட்ட வங்க தேச கோர்ட்… என்ன செய்யப்போகிறது இந்தியா?! | Bangladesh court orders to arrest Sheikh Hasina
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆகஸ்ட் மாதம், வங்க தேசம் முழுவதும் நடந்த மாணவர் போராட்டத்தால், ஷேக் ஹசீனா பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில், இன்று வங்க தேசத்தில் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கைதுசெய்து, வரும் நவம்பர் 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

என்ன செய்யப்போகிறது இந்தியா?!என்ன செய்யப்போகிறது இந்தியா?!

என்ன செய்யப்போகிறது இந்தியா?!

சட்டத்தை மீறி நடந்துவிட்டு, ஏதேனும் ஒரு சூழலில் ஒருவர் நாட்டிலிருந்து தப்பி வேறு நாட்டிற்கு சென்றுவிட்டால், அவரை ஒப்படைக்கும்படி தஞ்சம் கொடுத்த நாட்டிடம் குறிப்பிட்ட நாடு கேட்கலாம். இப்படியான ஒரு ஒப்பந்தம் இந்தியா – வங்க தேசம் இடையே 2013-ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வங்க தேசம் சார்ப்பாக கையெழுத்து இட்டவர் ஷேக் ஹசீனா தான். அதனால், இந்த ஒப்பந்தம் படி, ஷேக் ஹசீனாவை திரும்ப அனுப்பும்படி இந்தியாவிடம் வங்க தேசம் கோரிக்கை வைக்கலாம்.



.

Previous Post

TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Next Post

பஹ்ரைச் வன்முறை: என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக் கொலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பஹ்ரைச் வன்முறை: என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக் கொலை!

பஹ்ரைச் வன்முறை: என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக் கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In