Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு : விஎச்பி முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது: 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை தி.நகரில் கடந்த செப்.11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ்.மணியன் (74), அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை நிர்வாகி இரா.செல்வம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணியன் தரப்பில் பாஜக வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி அவர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

மேலும், அவருடைய வயோதிகத்தை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். அதையடுத்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விசாரணை அதிகாரி முன்பாக தினமும் காலையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மணியனுக்கு ஜாமீன் வழங்கி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

.

Tags: அமபதகரஅவதறகறதததரவளளவரநரவகககமனனளவஎசபஜமன
Previous Post

டிஆர் பாலு தொடுத்த வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறார் அண்ணாமலை | பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Next Post

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியா..? நீதிமன்றம் காட்டம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியா..? நீதிமன்றம் காட்டம்..!

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியா..? நீதிமன்றம் காட்டம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In