Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

PMLA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் தரலாம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2024
in அரசியல் செய்திகள்
0
PMLA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் தரலாம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கும் பிணை தரலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வழக்கு ஒன்றில் அறிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிரேம் பிரகாஷ் என்பவருக்கு, சொந்தமான இடங்களில் கடந்த 2022-ல் சோதனை நடந்தபோது, இரண்டு Ak47 ரக துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பண மோசடி, ஆயுதச் சட்டத்தின்கீழ் பிரேம் பிரகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிரேம், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கலாம் என்று விதி, PMLA வழக்குகளுக்கும் பொருந்தும் என்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க: மாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

PMLA வழக்கில் ஜாமின் வழங்குவது விதி என்றும், சிறை என்பது விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டனர். PMLA வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமின் பெறும் நடைமுறை கடுமையானது என்று கூறியுள்ள நீதிபதிகள், PMLA வழக்கில் விசாரணை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு அளித்த வாக்கு மூலங்கள் ஏற்கப்படாது என்றும், இது இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 25-ன் கீழ் தடை விதிக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறினர்.

விளம்பரம்

PMLA வழக்கில் கைதான பிரேம் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் PMLA வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

.



.

Previous Post

`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! – வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has turned the state into a protest zone

Next Post

Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி… காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!|rahul gandhi share video of martial art in Bharat jodo Yatra

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி… காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!|rahul gandhi share video of martial art in Bharat jodo Yatra

Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி... காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!|rahul gandhi share video of martial art in Bharat jodo Yatra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In