Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

suresh gopi

பெண் நிருபரிடம் தவறாக நடந்துகொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.

பாஜக முன்னாள் எம்பியும், பிரபல திரைப்பட நடிகருமான சுரேஷ் கோபி கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று (அக்டோபர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும்போது அந்த பெண் நிருபரின் தோள்மீது சுரேஷ் கோபி கைவைத்துள்ளார். அவரது இந்த செயலால் அந்த பெண் நிருபர் உடனடியாக பின்னால் நகர்ந்து சென்றார்.

அப்போதும் கையை எடுக்காத சுரேஷ் கோபி மீண்டும் அந்தப் பெண்ணின் தோள் மீது கை வைக்கிறார். இந்த முறை அவரின் கையை அந்தப் பெண் நிருபர் தட்டிவிடுகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த நடிகரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அந்தப் பெண்ணிடம் நட்புரீதியிலேயே நடந்துகொண்டேன். அந்தப் பெண் இத்தருணத்தை மோசமாக உணர்ந்தார் எனில் வருந்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பேசிய அந்த பெண் நிருபர், “அவர் வெளியிட்ட பதிவு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்றே உள்ளது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கோழிக்கோடு நகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் மலையாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்யிடுவதற்காக அவர் முயன்று வருகிறார்.

.

Previous Post

ஆன்லைன் சூதாட்டம்; 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்; என்ன செய்கிறது தமிழக அரசு?: கேட்கிறார் அன்புமணி

Next Post

லட்சத்தீவை சுற்றிப் பாருங்கள் என மாலத்தீவு, பிரெஞ்சு நாடுகளின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லட்சத்தீவை சுற்றிப் பாருங்கள் என மாலத்தீவு,  பிரெஞ்சு நாடுகளின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர்..!

லட்சத்தீவை சுற்றிப் பாருங்கள் என மாலத்தீவு, பிரெஞ்சு நாடுகளின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அந்த நடிகர் முன் ஜாமீன் பெற்றிருப்பது சட்டப்படி அவர் பெரும் உரிமையை குறிப்பிடுகிறது எனவே அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் பெண் நிருபரின் தோள் மீது கை வைப்பது ஆங்காங்கே கை வைப்பது என்று வைத்துவிட்டு நட்புரீதியில்தான் கை வைத்தேன் தொட்டேன் என்று பொய் சொல்வது ஏற்கக் கூடியது அல்ல ஏற்கவும் முடியாது ஆம்பள ஆம்பள கிட்ட போய் நட்பு வைங்கடா பொம்பள பொம்பளை கிட்ட போய் நட்பு வையுங்கடா மாத்தி மாத்தி நட்பு என்ற பெயரில் தப்பா மூவ் பண்றது கடைசில அதை நட்பு என்று சொல்கிறது போடா ஜொள்ளு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In