Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய கொடூரன்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 4, 2025
in அரசியல் செய்திகள்
0
3 குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தடவிய கொடூரன்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 03, 2025 5:20 PM IST

சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

News18News18
News18

ஆந்திராவில் 3 குழந்தைகளை, தாயின் காதலர் செல்போன் சார்ஜர் வயரால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நெஞ்சை துடிதுடிக்க வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்த சசி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 3 குழந்தைகளுடன் அதே ஊரில் வசிக்கும் பவனுடன் வாழ்ந்து வருகிறார். சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை பவன் அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்போன் சார்ஜர் வயரை பயன்படுத்தி 3 குழந்தைகளையும் பவன் கடுமையாக தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் உடம்பில் காயம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக, பவன் தங்களை கடுமையாக தாக்கியும், அந்த காயத்தின் மீது மிளகாய் பொடியை தூவியும் வந்தததாக குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்தனர். தங்களின் தாய் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குழந்தைகள் கூறினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First Published :

February 03, 2025 5:20 PM IST



.

Previous Post

Kalpana Nayak: “கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை” -டிஜிபி விளக்கம் | DGP office on ADGP Kalpana Nayak Fire threatening complaint

Next Post

“SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி” -தமிழ்நாடு அரசு அறிவிப்பு | “Education loan waiver given to SC, ST students” – Tamil Nadu Government Announcement

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி” -தமிழ்நாடு அரசு அறிவிப்பு | “Education loan waiver given to SC, ST students” – Tamil Nadu Government Announcement

``SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாடு அரசு அறிவிப்பு | "Education loan waiver given to SC, ST students" - Tamil Nadu Government Announcement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In