Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2025
in அரசியல் செய்திகள்
0
உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 31, 2025 5:07 PM IST

மகபூபாபாத்தில் ராஜு உயிரோடு இருந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் சவக்கிடங்கில் தூக்கி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

Rapid Read
ஃபைல் படம்
ஃபைல் படம்

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற நபரான ராஜு என்பவர் தனக்கு ஏற்பட்ட கிட்னி பாதிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண மகபூபாபாத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு துணையாக யாரும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்காத சூழலில், இரண்டு நாட்கள் சாப்பாடு இல்லாமல் அங்கேயே காத்திருந்த அவர் மயக்கம் அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், ராஜூ இறந்து விட்டதாக கருதிய மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர் இறந்துவிட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கூட வந்து பார்க்காத மருத்துவமனை அதிகாரிகள் அவரை தூக்கி மருத்துவமனை சவக்கிடங்கில் போட உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து, சவக்கிடங்கை சுத்தம் செய்த போது ராஜூவின் உடலில் அசைவுகள் இருப்பதை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ராஜூவின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜீவுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 31, 2025 5:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!



.

Previous Post

“தாவூத் இப்ராகிம் தீவிரவாதி கிடையாது, மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பு கிடையாது” – நடிகை மம்தா குல்கர்னி | Dawood Ibrahim is not a terrorist, has no connection with the Mumbai blasts: Actress Mamta Kulkarni-

Next Post

“அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விரிவாக பேசுகிறேன்”- செங்கோட்டையன்| sengottaiyan-explain- on-his-expulsion

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ADMK சூப்பர் சீனியர்; MDR- jAYALALITHA காலத்து ரத்தத்தின் ரத்தம்- யார் இந்த செங்கோட்டையன்?

"அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விரிவாக பேசுகிறேன்"- செங்கோட்டையன்| sengottaiyan-explain- on-his-expulsion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In