Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பி.எட் 4வது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பி.எட் 4வது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: சென்னை: பி.எட் 4 ஆவது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதை அடுத்து புதிய வினாத்தாளை இணையதளம் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 760 கல்வியில் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கல்லூரிகளில் பி.எட் இரண்டாம் ஆண்டு 4 ஆவது செமஸ்டர் தேர்வு 27 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை(ஆக 29) படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் பாடத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்றைய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு வெளியாகி உள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



.

Previous Post

Live | நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு

Next Post

UP: ஆயுள் தண்டனை `டு’ ரூ.8 லட்சம் வரை வருமானம் – யோகி அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள் கூறுவதென்ன? | Yogi Adityanath Government’s social media policy: Life term for anti-national posts, cap on earning

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
UP: ஆயுள் தண்டனை `டு’ ரூ.8 லட்சம் வரை வருமானம் – யோகி அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள் கூறுவதென்ன? | Yogi Adityanath Government’s social media policy: Life term for anti-national posts, cap on earning

UP: ஆயுள் தண்டனை `டு' ரூ.8 லட்சம் வரை வருமானம் - யோகி அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள் கூறுவதென்ன? | Yogi Adityanath Government's social media policy: Life term for anti-national posts, cap on earning

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In