Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

Ayalaan Exclusive: இந்த வாரம் வெளியாகிறதா `அயலான்’ டீசர்? இயக்குநர் ரவிக்குமார் சொல்லும் அப்டேட்! | Sivakarthikeyan’s Ayalaan movie exclusive update

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2023
in சினிமா செய்திகள்
0
Ayalaan Exclusive: இந்த வாரம் வெளியாகிறதா `அயலான்’ டீசர்? இயக்குநர் ரவிக்குமார் சொல்லும் அப்டேட்! | Sivakarthikeyan’s Ayalaan movie exclusive update
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“‘அயலான்’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் உள்ளன. மோஷன் கேப்ச்சர் டெக்‌ஷானலஜியில் தனி சூட் ஒன்றை வாங்கி காட்சிகளை நவீனத் தொழில்நுட்பத்தில் படமாக்கினோம். அந்த சூட் ஒன்றின் விலையே நாற்பது லட்சம். லாக்டௌனுக்கு முன்னர் இந்த சூட்டை வாங்கினோம். ஆனால், அதன் பிறகு, இப்போது அந்தத் தொழில்நுட்பம் மூன்று முறை அப்டேட் ஆகிவிட்டது. நாங்கள் அதை வாங்கியதிலிருந்து ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்திருக்கிறோம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமார்

இயக்குநர் ஆர்.ரவிக்குமார்

சென்னையில் உள்ள Phantom fx என்கிற கிராபிக்ஸ் நிறுவனம்தான் படத்தின் VFX வேலைகளைக் கவனித்து வருகிறது. கிட்டத்தட்ட 400 பேர் ‘அயலானு’க்காக உழைத்து வருகிறார்கள். சென்னை, மும்பை எனப் பல இடங்களிலும் படத்தின் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்தத் தீபாவளிக்குப் படம் வெளியாகிறது என்பதால் வரும் அக்டோபருக்குள் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிடும். இன்னொரு விஷயம், படத்தின் டீசர் இப்போது வருவதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகே, ‘அயலான்’ படத்தின் டீசர் வெளிவரும்” என்கிறார் ரவிக்குமார்.

.

Previous Post

Today Petrol Diesel Price: இன்று பெட்ரோல், போட வாய்பிருக்குமா? இன்றைய விலை நிலவரம் இதோ!

Next Post

சிவகங்கையில் ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர் – கண்டுகொள்ளாமல் சென்ற ஆட்சியர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவகங்கையில் ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர் - கண்டுகொள்ளாமல் சென்ற ஆட்சியர்

சிவகங்கையில் ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர் - கண்டுகொள்ளாமல் சென்ற ஆட்சியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In