Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சங்கர் மகாதேவன் இசையில் உருவாகியுள்ள விழிப்புணர்வு பாடல் 22 மொழிகளில் வெளியாகவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலைப் பாதுகாப்புக் குறித்த யாத்ரா கவாச் எனும் நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (மே 28) கலந்துக்கொண்டார்.

அப்போது, பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனின் இசையில் சாலை விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்று 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலை அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்து சாலைப் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமெனவும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,80,000 சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் அதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 1,88,000 பேர் பலியாவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கிரீஸ் வெளியுறவுத் துறையுடன் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!



.

Previous Post

நீல் மோகன்: இந்த இந்திய – அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! – ஏன் தெரியுமா? | When Google Bid $100 million to retain Today’s Youtube CEO Neal Mohan

Next Post

“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In