கோவில் ஏசி-யிலிருந்து வடியும் தண்ணீரை ‘புனித நீர்’ என்று குடித்த பக்தர்கள்: பலதரப்பு விமர்சங்கள்..
உத்திர பிரதேசம்: மதுரா பிருந்தாவனில் அமைந்துள்ள பாங்கே பிஹாரி கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிலை யானையின் வாயிலிருந்து வடியும் தண்ணீரை கிருஷ்ணரின் "சரண் அம்ரித்" (பாதங்களில் இருந்து...









