Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிப்பட்டே சாவீங்க!”- சீமானை விளாசிய நடிகை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 3, 2024
in Default
1
“நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிப்பட்டே சாவீங்க!”- சீமானை விளாசிய நடிகை..
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க.. முதல்ல உங்க கட்சியில இருக்க ஓட்டையை சரி பண்ணுங்க” என விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ… அடிப்படையே தவறு. விஜய் கூறுவது கொள்கையல்ல, கூமுட்டை! சாலையில் ஒன்று அந்த பக்கம் நில், அல்லது இந்த பக்கம் நில்.. இப்படி நடுரோட்டில் நின்றால் லாரி வந்து அடித்துவிடுவான்.  இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. ஒன்று சாம்பார் என்று சொல்லு, இல்ல கருவாடு என்று சொல்லு அதென்ன கருவாட்டு சாம்பார்? இந்த ஆட்டம் பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாத, 2026ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” எனக் கூறினார்.

தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடித்து நீ சாகப்போற சீமான்…
~ நடிகை விஜயலட்சுமி.@Seeman4TN 🤡😂 pic.twitter.com/bE1tpRom3U

— I-N-D-I-A Vinoth DMK 🖤❤️ 🇮🇳 (@ItsMeVinoth84) November 3, 2024


இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க.. நீங்க என்ன உத்தமனா சீமான்? விஜய்யா இருக்கட்டும், திமுகவா இருக்கட்டும் கொள்கை ரீதியாக தானே தவறு செய்திருக்கிறார்கள், அதனை மக்கள் சொல்லவில்லை, நீங்கள்தான் சொல்றீங்க! அவர்களே லாரி அடித்து சாவாங்க அப்படின்னா… எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழித்துவிட்டு, நடுரோட்டில் விட்டீங்களே… நீங்க எது அடிச்சி சாவீங்க மிஸ்டர் சீமான்? முதல்ல உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க.. திருச்சி சூர்யா உங்க ஆபாச வீடியோவலாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. முதல்ல அது என்னன்னு பாருங்க! தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்… நீங்க தான் கூமுட்டை… நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடித்தே ஒரு நாள் சாவீங்க” என விளாசியுள்ளார்.

Previous Post

ஈரானை தரைமட்டமாக்க கடைசி எச்சரிக்கை.?இஸ்ரேலுக்கு அதிநவீன குண்டு வீச்சு விமானங்களை அனுப்பிய அமெரிக்கா..

Next Post

அரசு பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதிய பயன்கள் பாக்கி..? ராமதாஸ் தாக்கு..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அரசு பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதிய பயன்கள் பாக்கி..? ராமதாஸ் தாக்கு..

அரசு பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதிய பயன்கள் பாக்கி..? ராமதாஸ் தாக்கு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஒழுக்கம் இல்லாத இந்த நடிகையின் உளறல். இதற்கு கமெண்ட் தேவை இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In