Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நவீன டீசர்ட் அறிமுகம்..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 3, 2024
in Default
1
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நவீன டீசர்ட் அறிமுகம்..
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, நவீன டி-ஷர்ட் ஒன்றை திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-ஷர்ட் அணிந்தால், உடல் வெப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் என்றும் கூறப்படுகிறது.

திருப்பூரில் இருந்து டி-ஷர்ட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வகையான நவீன டி-ஷர்ட்களும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-ஷர்ட், செம்பருத்தி பூ, வெங்காய சருகு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை வைத்து பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இங்க் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த டி-ஷர்டை அணிந்தால், உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை அடையும் போது டி-ஷர்டின் நிறம் மாறும்; வெப்பநிலை குறைந்த பிறகு, மீண்டும் பழைய நிறத்திற்கு மாறும். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல் வெப்பத்தின் அடிப்படையில் காய்ச்சல் இருப்பதை அறிய முடியும்.

மேலும், இந்த டி-ஷர்ட்டில் உள்ள தொழில்நுட்பம் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். இந்த டி-ஷர்ட், பின்லாந்தில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாகவும், பல வண்ணங்களில் இயற்கையான பிரிண்ட் மூலம் டீசர்ட்  தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், டி-ஷர்ட் தயாரித்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பைக் டாக்சி புக் செய்து கேன்சல்..! விநோதமாக பழிவாங்கிய பைக் டாக்சி டிரைவர்..

Next Post

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்திக்கு “உலகத் தமிழ் மாமணி” விருது..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்திக்கு “உலகத் தமிழ் மாமணி” விருது..

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்திக்கு "உலகத் தமிழ் மாமணி" விருது..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In