பின்னர், தொடர்ச்சியாக ஆஸி. அணி இந்தக் கோப்பையை 30 ஆண்டுகளாகத் தன்னிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக 14 முறை தொடரை இழக்காமல் வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்த கால வெற்றிகள்
1993 – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி (2-1)
1995 – ஆஸ்திரேலியா வெற்றி (2-1)
1997 – ஆஸ்திரேலியா வெற்றி (3-2)
1999 – சமன் (2-2)
2001 – ஆஸ்திரேலியா வெற்றி (5-0)
2003 – ஆஸ்திரேலியா வெற்றி (3-1)
2006 – ஆஸ்திரேலியா வெற்றி (3-0)
2008 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2010 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2012 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2015 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2016 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2023 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)
2024 – சமன் (1-1)
2025 – ஆஸ்திரேலியா வெற்றி (2-0)