Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

August 6 Hiroshima day: மறக்குமா மனித இனம்… ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு விழுந்த நாள்! | During second world war America dropped Atom bomb in hiroshima in 1945 august 6

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in அரசியல் செய்திகள்
0
August 6 Hiroshima day: மறக்குமா மனித இனம்… ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு விழுந்த நாள்! | During second world war America dropped Atom bomb in hiroshima in 1945 august 6
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது தொடர்பாக, ஜப்பானிய குடிமக்களிடம் வான்வழித் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டதாகவும், ஜப்பான் முழுவதும் 63 மில்லியனுக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், அமெரிக்கா எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் (Hiroshima) லிட்டில் பாய் (Little Boy) என்ற பெயரில் முதல் அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த வினாடியில் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு காணாமல் போனார்கள்.

ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்

ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்
George R. Caron, Public domain, via Wikimedia Commons

சுமார் 15,000 டன் டிரைனிட்ரோடோலூயினுக்கு (TNT) சமமான ஆற்றல் வெளியான இந்தப் பேரழிவு தாக்குதலில் 70,000 முதல் 80,000 பேர் அந்தக் கணத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் , அணுகுண்டு தாக்குதலுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் 90,000 கட்டடங்கள் இருந்த நிலையில், அணுகுண்ட வீசப்பட்ட 1.6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவிய தாக்கத்தால் அவற்றில் 28,000 கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. உலகுக்கே இது பெரிய அதிர்ச்சியாக இருக்க, அடுத்த மூன்றாவது நாளே (1945 ஆகஸ்ட் 9) அதற்கு மேலும் இன்னொரு அதிர்ச்சியைத் தரும் வகையில் நாகசாகியில் (Nagasaki) ஃபேட் மேன் (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை வீசியது.



.

Previous Post

Rain Alert : மக்களே உஷாரா இருங்க.. ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்!

Next Post

வெறும் 4 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி – புதிய எக்ஸ்பிரஸ்வேயின் நிலை என்ன? | Chennai Trichy 4 lane expressway reduces travel time to just 4 hours – know the connected cities details here

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெறும் 4 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி – புதிய எக்ஸ்பிரஸ்வேயின் நிலை என்ன? | Chennai Trichy 4 lane expressway reduces travel time to just 4 hours – know the connected cities details here

வெறும் 4 மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி – புதிய எக்ஸ்பிரஸ்வேயின் நிலை என்ன? | Chennai Trichy 4 lane expressway reduces travel time to just 4 hours – know the connected cities details here

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In