Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஓடும் ரயிலில் ATM வசதி அறிமுகம்.. மத்திய ரயில்வே அசத்தல் திட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2025
in அரசியல் செய்திகள்
0
பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஓடும் ரயிலில் ATM வசதி அறிமுகம்.. மத்திய ரயில்வே அசத்தல் திட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 17, 2025 9:10 AM IST

இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக இந்த வசதி  விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News18News18
News18

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ATM இயந்திரத்தை மத்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. எந்த இடத்திலும் பணத்தை நேரடியாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது. ஆனாலும் சில இடங்களில் தற்போதும் ரொக்க பணம் மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆகையால், பணம் எடுப்பதில் ஏ.டி.எம் இயந்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மட்டுமே இதுவரை இருந்த ஏ.டி.எம் இயந்திரங்கள், தற்போது முதன்முறையாக மும்பையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் ஏ.டி.எம்.சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு மத்திய ரயில்வே மண்டலம் இயங்குகிறது. இதன் சார்பில் ரயில் பயணிகளுக்காக ஓடும் ரயிலில் ஏ.டி.எம். சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மகாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து புறப்பட்டு, நாசிக் அருகே உள்ள மனமாத் சந்திப்புக்கு தினந்தோறும் செல்கிறது.

Also Read: வக்பு சட்டம் : இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

இதன் ஏ.சி. பெட்டியின் கடைசியில் சோதனை முயற்சியாக ஏ.டி.எம். இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை தனியார் வங்கி வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. ரயில் வேகமாக செல்லும் போது இயந்திரம் அசையாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக இந்த வசதி  விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விரைவில் இந்த சேவை பயணியருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

April 17, 2025 9:06 AM IST



.

Previous Post

மீண்டும் உயரும் தங்கம்!: 71 ஆயிரத்தை தாண்டியது இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In