Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடியின் அழைப்பின்படி அனைவரும் இந்திய தயாரிப்புகலையப் பயன்படுத்துங்கள்; zoho-வுக்கு மாறிய அஸ்வினி வைஷ்ணவ் | Ashwini Vaishnaw urges all to join PM modiJi call for Swadeshi he moved to zoho

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
மோடியின் அழைப்பின்படி அனைவரும் இந்திய தயாரிப்புகலையப் பயன்படுத்துங்கள்; zoho-வுக்கு மாறிய அஸ்வினி வைஷ்ணவ் | Ashwini Vaishnaw urges all to join PM modiJi call for Swadeshi he moved to zoho
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இம்மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பின்படி ஏற்கெனெவே இருந்த வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0 வரி விகிதங்கள் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தன.

இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் மோடி தனது உரையில், “அனைத்து மாநில அரசுகளும் சுதேசி திட்டத்திற்குத் தீவிர ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

`சுதேசி” என்ற மந்திரம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு எப்படி வலிமை சேர்த்ததோ, அதே மந்திரம் நாட்டின் செழிப்பையும் வலுப்படுத்தும்.

இன்று, தெரிந்தும் தெரியாமலும், பல வெளிநாட்டு பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சார்புநிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை நாம் தேர்வு செய்து வாங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ZOHO - மென்பொருள் நிறுவனம்

ZOHO – மென்பொருள் நிறுவனம்

இந்த நிலையில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமரின் `சுதேசி’ அழைப்பை ஏற்று zoho சாஃப்ட்வேருக்கு மாறியிருக்கிறார்.

இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “டாகுமெண்ட்ஸ் (Documents), ஸ்ப்ரெட்ஷீட் (Spreadsheets), ப்ரெசென்ட்டேஷன் (Presentations) ஆகியவற்றுக்காக நம் நாட்டின் zoho-வுக்கு நான் மாறுகிறேன்.

பிரதமர் மோடியின் அழைப்பின்படி அனைவரும் இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பயன்படுத்துமாறு அனைவரும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.



.

Previous Post

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

Next Post

சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In