Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அஸ்ஸாம்: சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து – 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு! | Assam assembly ends 87 year old practice of 2-hour Jumma break

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2024
in அரசியல் செய்திகள்
0
அஸ்ஸாம்: சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து – 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு! | Assam assembly ends 87 year old practice of 2-hour Jumma break
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை “வரலாற்று சிறப்புமிக்க முடிவு’ எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024′ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Tamilnadu News Live August 30, 2024: TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates august 30 2024

Next Post

TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening top 10 news including pmsree scheme protest at trichy nit weather forecast

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live August 30, 2024: TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates august 30 2024

TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening top 10 news including pmsree scheme protest at trichy nit weather forecast

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In