Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

30 ஆண்டு பதவியில் இல்லாத குடும்பத்தின் மீது ஏன் வயிற்றெரிச்சல்?: பா.ஜ.,வுக்கு அசோக் கெலாட் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
30 ஆண்டு பதவியில் இல்லாத குடும்பத்தின் மீது ஏன் வயிற்றெரிச்சல்?: பா.ஜ.,வுக்கு அசோக் கெலாட் கேள்வி
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: 30 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிர்வகித்துவரும் காந்தி குடும்பத்தார் மீது ஏன் வயிற்றெரிச்சல் என பா.ஜ.,வினரின் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் செய்வதாகவும், ராகுலை பிரதமராக்க சோனியா விரும்புவதாகவும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இது தொடர்பான கேள்விக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பதில்: காந்தி குடும்பத்தார்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர பா.ஜ.,வினர் வேறு எதுவும் பேச மாட்டார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக, காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவில்லை. 30 ஆண்டுகளாக, பதவி ஏதுமின்றி வாழ்ந்த குடும்பம், காங்கிரஸ் கட்சியை மட்டும் நிர்வகித்து வருகின்றது. அவர்களுக்கு ஏன் இந்த வயிற்றெரிச்சல்? இவர்களை குறிவைக்காமல், களப்பணியாற்றும் எங்களை குறிவைத்து பிரசாரம் செய்ய வேண்டும். அவர்கள் நாட்டில் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள் என்பதால், இந்த குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கடன் வசூல் முகவர்கள் இருவர் கைது

Next Post

லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிருஷ்ண ஜன்ம பூமி வழக்கு ஜன.9ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம்

லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In