Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி 8 பேரை கொன்ற வழக்கு : அமைச்சர் மகனுக்கு இடைக்கால ஜாமீன்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2024
in Default
1
விவசாயிகள் போராட்டத்தில் கார்  ஏற்றி 8 பேரை கொன்ற வழக்கு : அமைச்சர் மகனுக்கு இடைக்கால ஜாமீன்..
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தர பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, ஆசிஸ் மிஸ்ரா பயணித்த கார் கூட்டத்துக்குள் வேகமாக புகுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Previous Post

பீகார் சபாநாயகர் பதவி நீக்கம்..

Next Post

காங்கிரசுக்கு தொடரும் அடி : அடுத்த சீனியர் காங்கிரஸில் இருந்து விலகல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசுக்கு தொடரும் அடி : அடுத்த சீனியர்  காங்கிரஸில் இருந்து விலகல்.

காங்கிரசுக்கு தொடரும் அடி : அடுத்த சீனியர் காங்கிரஸில் இருந்து விலகல்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அமைச்சரின் மகன் என்பதால் காவல்துறையினர் கைது செய்யவே இல்லை அதன் பிறகு பத்திரிகையாளர்களின் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் பத்திரிகை துறையின் கடுமையான முயற்சியின் பெயரிலும் கைது செய்யப்பட்டார் பின்னர் சுமார் இரண்டரை வருடம் திரையில் இருந்து விட்டு தற்போது இடைக்கால ஜாமினில் வந்துள்ளார். நீதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் பத்திரிகை துறையினரே ஆனால் இந்த பொது மக்களுக்கு பத்திரிகை துறையின்ரைப்பற்றி சரிவர தெரியவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In