Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா… தில்லியின் புதிய முதல்வர் யார்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா… தில்லியின் புதிய முதல்வர் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ராஜிநாமா செய்வதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுடன் ஆலோசித்து அடுத்த முதல்வர் யாரென்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று முதல்வர் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதில் அனைத்து கேபினட் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். புதிய முதல்வர் குறித்து அனைவரிடமும் விவாதிக்கப்பட்டு, கட்சியின் சட்டப்பேரவைக் கூட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறினார்.

கேஜரிவால் மனைவி சுனிதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் மற்றும் கைலாஷ் கலோத் ஆகியோரின் பெயர்கள் அடுத்த முதல்வருக்கானத் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வா் பதவி: அக்னிப் பரீட்சைக்குத் தயாராகும் கேஜரிவால்!

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. திகாா் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும், தில்லியில் முன்கூட்டியே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை கூறினார் .

கேஜரிவால் ஊழல் கறைகளைத் துடைக்க அரசியல் நாடகம் – தேவேந்தா் யாதவ் விமா்சனம்

இந்த நிலையில் ஆளுநர் வி கே சக்சேனாவை இன்று மாலை 4.30 மணியளவில் சந்திக்கும் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்குவார் என்று தெரிகிறது.

அதற்கு முன்னதாக இன்று மதியம் நடக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுடனான சந்திப்பில் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்து அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



.

Previous Post

நன்றி, ஸ்விக்கி! உயிர் வாழ உணவு வழங்கிய தொழில்நுட்ப வல்லுநர்; லிங்க்ட்இன் அவரது மறுபிரவேச கதைக்கு வணக்கம் செலுத்துகிறது-thank you swiggy fired techie delivers food to survive linkedin salutes his comeback story

Next Post

Buy or sell stocks: இன்று இந்த 3 பங்குகளை வாங்கலாம்!-பிரபல நிபுணர் வைஷாலி பரேக் பரிந்துரை-buy or sell stocks today 17 september 2024 read full details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Buy or sell stocks: இன்று இந்த 3 பங்குகளை வாங்கலாம்!-பிரபல நிபுணர் வைஷாலி பரேக் பரிந்துரை-buy or sell stocks today 17 september 2024 read full details

Buy or sell stocks: இன்று இந்த 3 பங்குகளை வாங்கலாம்!-பிரபல நிபுணர் வைஷாலி பரேக் பரிந்துரை-buy or sell stocks today 17 september 2024 read full details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In