Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை’- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால் | Arvind Kejriwal: ‘Insurance Arrest’ – hot argument in the Supreme Court!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை’- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால் | Arvind Kejriwal: ‘Insurance Arrest’ – hot argument in the Supreme Court!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவால் கைதுசெய்யப்படும் முன் சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும், விசாரணை நீதிமன்றம் ஒருதலை பட்சமாக கைது உத்தரவு பிறப்பித்தது என்றும் வாதாடினார்.

மேலும் கெஜ்ரிவாலின் பெயர் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் இல்லை என்றும், அரசியலமைப்புச் செயல்பாட்டாளரான அவர் தப்பியோடும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பண மோசடி வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “மதுபானக் கொள்கை வழக்கு காரணமாக சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, 2 ஆண்டுகள் கைதுசெய்யாமல் இருந்த சி.பி.ஐ, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு ஜூன் 26-ம் தேதி `முன்கூட்டிய கைது (Insurance Arrest)” நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.



.

Previous Post

குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிளஸ் 8-கோர் சிப்செட் மலிவு விலை பிசிக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது: அம்சங்கள், சாதனங்கள் மற்றும் பலவற்றைச் சரிபார்க்கவும்

Next Post

திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராட்டு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராட்டு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராட்டு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In