Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால்  ஆலோசனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கேஜரிவால் இன்று சந்திக்கிறார்.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

அதில், ” காலை 11 மணி – எம்எல்ஏக்கள் கூட்டம், மதியம் 1 மணி – கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு, மாலை 4 மணி – வாகனப் பேரணி, புது தில்லி மக்களவைத் தொகுதி – மோதி நகர் பகுதியில் மாலை 6 மணிக்கு வாகனப் பேரணி, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி – உத்தம் நகர் பகுதியில் வாக்கு சேகர்ப்பு.”

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் தில்லி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த தில்லி முதல்வர் கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.

பின்னர், கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பிறகு, தெற்கு தில்லியில் தேர்தல் பிரசார வாகனப் பேரணிகளில் பங்கேற்றார்.



.

Previous Post

`காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்துவிட்டது’ – தலைமறைவாக இருந்த சூரத் காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு! | Congress has betrayed me: Surat Congress candidate who was absconding alleges

Next Post

குலு, மணாலி, சிம்லா அளவுக்கு பேமஸ் இல்லை – ஆனால் அவற்றை விட அழகும், வசீகரமும் ஜாஸ்தி! | Unpopular but most beautiful hill stations in India – lesser known hill stations in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குலு, மணாலி, சிம்லா அளவுக்கு பேமஸ் இல்லை – ஆனால் அவற்றை விட அழகும், வசீகரமும் ஜாஸ்தி! | Unpopular but most beautiful hill stations in India – lesser known hill stations in India

குலு, மணாலி, சிம்லா அளவுக்கு பேமஸ் இல்லை – ஆனால் அவற்றை விட அழகும், வசீகரமும் ஜாஸ்தி! | Unpopular but most beautiful hill stations in India – lesser known hill stations in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In