Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!-arvind kejriwal comments before going to tighari jail that all exit polls are fake

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2024
in அரசியல் செய்திகள்
0
’Exit Poll எல்லாம் பம்மாத்த்து!’ அனுமான் சர்வாதிகாரத்தை அழிப்பார் என சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால் பேட்டி!-arvind kejriwal comments before going to tighari jail that all exit polls are fake
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கருத்து கணிப்புகள் போலியானவை 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்ட அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் “போலியானவை”  என்று கூறிய அவர், “நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன, அவை போலியானவை, நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுக்க முடியும். ராஜஸ்தானில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால் ஒரு கருத்துக் கணிப்பில் 33 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. போலியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட என்ன காரணம்?” என்று பாஜகவை குறிவைத்து அவர் கேள்வி எழுப்பினார்.



.

Previous Post

ஜூன் 4 மாலை பிரதமர் மோடி முன்னாள் பிரதமராக மாறியிருப்பார்: ஜெய்ராம் ரமேஷ்

Next Post

“இந்தியா கூட்டணியின் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது!” – துரை வைகோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இந்தியா கூட்டணியின் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது!” – துரை வைகோ

"இந்தியா கூட்டணியின் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது!" - துரை வைகோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In