விசாரணை நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி தலைவரை திகார் சிறையில் விசாரித்து கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அவரது வாக்கமூலத்தை பதிவு செய்தது. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.