பிரஜ்வல் ரேவண்ணாவின் டிரைவரான கார்த்திக் கவுடாவிடமிருந்து பென் டிரைவைப் பெற்று, முழு திட்டத்தையும் ஏற்பாடு செய்தவர் டி.கே.சிவகுமார். பாலியல் வழக்குடன் தொடர்புபடுத்தி பிரதமர் மோடியை அவதூறாகப் பேசுவதற்காக டி.கே.சிவகுமார் ரூ.100 கோடி தருவதாக கூறினார். குமாரசாமியை அரசியல் ரீதியில் சிதைப்பதுதான் சிவகுமாரின் முதன்மை நோக்கம்.” எனக் கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
