Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போகிறார்கள் என்ற திட்டம் தெரிந்தே பண உதவி – அஞ்சலை பகீர் வாக்குமூலம்!-armstrong murder case anjalai statement that the project knowingly provided financial assistance
திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், தாமக கட்சியை சேர்ந்த ஹரிஹரன், அதிமுகவை சேர்ந்த மலர் கொடி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் பாஜகவை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான அஞ்சலை தலைமைமறைவாகி உள்ளார்.