Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆரியங்காவு ஐயப்பன், புஷ்கலா தேவி திருக்கோவில் பணிகள் தொடக்கம்.. – மதுரை Ex.MLA S.S.சரவணன் பங்கேற்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆரியங்காவு ஐயப்பன், புஷ்கலா  தேவி திருக்கோவில் பணிகள் தொடக்கம்.. – மதுரை Ex.MLA S.S.சரவணன் பங்கேற்பு.
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன், புஷ்கலா தேவி திருக்கோவில் பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் பூமி பூஜை விழா நடைபெற்றது. திருப்பணிக்குழு தலைவர், மதுரை தெற்கு தொகுதி Ex MLA., S. S. சரவணன், BE, M.Tech, தலைமையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன், உறுப்பினர் சுந்தரேசன், பந்தளம் ராஜா மகம் திருநாள் கேரளா வர்மராஜா மற்றும் ஆரியங்காவு அட்வைசரி கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, சுஜாதன் , திருப்பணி நிர்வாகிகள் கே ஆர் ராகவன் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்தபதி சிவன் திருப்பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவில் பெருமக்கள் ஆரியங்காவு கிராம மக்கள் கலந்து கொண்டனர்

Previous Post

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை – வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சேவைகள் அறிவிப்பு..!

Next Post

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல்: பின்னணியில் சமூக விரோதிகள் : முத்தரசன் காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை அலுவலகம் மீது தாக்குதல்: பின்னணியை கண்டறிய முத்தரசன் வலியுறுத்தல்

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல்: பின்னணியில் சமூக விரோதிகள் : முத்தரசன் காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In